மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்..

ரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.

கேள்விகள் மட்டுமே கேட்பதாயின் சிறப்பு விருந்தினர் எதற்கு Mr. Pandey?

திரு சுப.வீ அவர்களுடனான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளை பற்றியோ அல்லது சுபவீ ஐயா அவர்களின் பதில்களைப்பற்றியோ அல்ல எமது பதிவு.
நீண்ட காலத்திட்டத்தின் நிகழ்காலக்  கறை 

ஆனால், ???? பதிலே சொல்ல விடாமல் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததின் காரணமும் அதிலும் குறிப்பாக எச்ச.ராஜா பேசியதை பற்றி பேசவே கூடாதென்ற அயோக்கியத்தனமான வாதமும் கீழே உள்ள வாட்ஸப் தகவல்களும் ஒன்றோடொன்று மிகச்சரியாய் பொருந்துகிறதே பாண்டே? பீகாரிலிருந்து வந்த உனக்கு வாழ இடம் கொடுத்த தமிழகம் வாழ மட்டுமே வைக்கும்..ஏமாளியாய் இராது. 


பாண்டே..உங்கள் முயற்சி பலிப்பதற்கு இது உ.பி அல்ல. உலகை ஆண்ட தமிழ்நாடு!! தமிழ் படித்த நீர் எங்கள் வரலாற்றைப் படிக்க மறந்து விட்டீர். பாரும் கண்முன்னே..காதில் புகையோடு. நேரத்துடன் கிளம்பும்..பீகார் செல்லும்   ரயில் பிளாட்பாரத்தில் அதிக  நேரம் நிற்காது. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email